குழந்தைகளிடம் பெற்றோர்கள்
கேட்க வேண்டிய விஷயங்கள்!
28 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கும் அனைத்து விதமான உணர்வுகளும் இருக்கும், அதனை கண்டிப்பாக பெற்றோர் கேட்க வேண்டும்
உணர்ச்சிகள்
உணர்ச்சிகள்
குழந்தைகள் பெற்றோரின் எண்ணங்களோடு ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை. மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்.
உடன்பாடு
உடன்பாடு
குழந்தைகளின் கண்ணோட்டத்தை பெற்றோர்கள் புரிந்துக் கொண்டாலே நிச்சயம் அன்பு அதிகரிக்கும்
கண்ணோட்டம்
கண்ணோட்டம்
தவறுகளில் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும். எனவே அவை வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை உணரவும்
தவறுகள்
தவறுகள்
குழந்தைகளுக்கும் கூட தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. பெற்றோர்களை திருப்திபடுத்துவதே அவர்கள் வேலை கிடையாது
நோக்கம்
நோக்கம்
சரியோ, தவறோ எந்தவொரு விஷயத்தையும் பற்றி விவாதிக்கும் உரிமையை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்
விவாதம்
விவாதம்
நான் எப்படி வளர்ந்தேனோ அப்படித்தான் நீயும் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வையுங்கள்
உதாரணம்
உதாரணம்
மேலும் படிக்க