குழந்தைகள்  தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய  வெற்றி படிநிலைகள்!

11 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எந்த விஷயத்தில்  விருப்பம் இருக்கிறதோ,  அங்கு எவ்வளவு கடினம் வந்தாலும் தீர்வு இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்

தீர்வு

எப்போதும் சொற்களை  விட செயல்கள் தான்  பேசும் என்பதை  தெரிவிக்க வேண்டும். பேசும் நேரத்தை செயலில் காட்டவும்

செயல்

எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் சிறிய முயற்சியில் தான்  தொடங்கும். முதல் அடியை எடுத்து வைத்தால் எல்லாம் ஈஸியாக இருக்கும்

இலக்கு

எந்தவொரு விஷயத்திலும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என சொல்ல வேண்டும்

நேர்மை

உங்களை மற்றவர்கள் எப்படி மதிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ, அப்படியே மற்றவர்களையும் நடத்த பழகுங்கள்

மதிப்பு

நண்பர்கள் தொடங்கி வாழ்க்கையில் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் கவனமுடன் முடிவுகளை  எடுக்க வேண்டும்

கவனம்

முயற்சி இலகாகும்போது கண்டிப்பாக எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும், எனவே விடாமுயற்சி என்றும் தேவை 

முயற்சி