தனிப்பட்ட  வளர்ச்சிக்கு  தேவையான முக்கிய விஷயங்கள்!

28 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எந்த விஷயமாக இருந்தாலும் அதன் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஆழமான தொடர்புகளுக்கும், உண்மையான உறவுகளுக்கும் வழிவகுக்கும் 

ஏற்றுக்கொள்ளுதல்

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கும் மதிப்பதற்கும் ஏதுவாக இரக்கம் காட்ட கற்றுக் கொள்ளுங்கள்

புரிதல்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமான ஒன்றாகும். வழக்கமான உடற்பயிற்சி, உணவை எடுத்துக் கொள்ளுங்கள்

ஆரோக்கியம்

உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்தவும். மேலும் ஆக்கப்பூர்வமான உரையாடல்களில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்

எண்ணம்

தெளிவான அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க பழகுங்கள். இதன் மூலம் நேரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும்

இலக்கு

தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதும் அதனை பராமரிப்பதும் அவசியமாகும். இது பொறுப்புணர்வை அளிக்கும்

பொறுப்பு

வாழ்நாள் முழுவதும் கற்றல் என்றும் மனநிலை ஏற்றுக்கொள்வது எந்த சூழலிலும் தகவமைத்துக் கொள்ள முடியும்

கற்றல்