20 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
குழந்தையின்
வெற்றிக்கு
தாய் செய்ய வேண்டிய
விஷயங்கள்!
Petchi Avudaiappan
Petchi Avudaiappan
முதலில் வயதுக்கு ஏற்ற மரியாதையை கொடுக்க பழக்க வேண்டும். பேஷன் என்ற பெயரில் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் உள்ளது
மரியாதை
மரியாதை
கடினமாக உழைத்தால் நிச்சயம் அதற்கான பலனைப் பெறலாம் என சொல்லிக் கொடுங்கள்
கடின உழைப்பு
கடின உழைப்பு
கொடுக்கப்பட்ட எந்தவொரு விஷயத்தையும் பொறுப்புடனும், பொறுமையுடனும் அணுக கூறவும்
பொறுப்பு
பொறுப்பு
சேமிப்பு, செலவு செய்வது போன்ற நிதி பரிவர்த்தனைகளை கையாள கற்றுக்கொடுப்பது சிறப்பாக அமையும்
நிதி கையாளுதல்
நிதி கையாளுதல்
டிவி, செல்போன், லேப்டாப் எதுவாக இருந்தாலும் சரியான நேரம் மட்டுமே பார்க்க வேண்டும், அதற்கு அடிமைப்படுத்த வேண்டாம்
திரை நேரம்
திரை நேரம்
குழந்தைகளுக்கு எல்லைகளை நிர்ணயித்து அந்த வயதுக்கு தேவையானவற்றை நாம் செய்ய வேண்டும்
எல்லைகள்
எல்லைகள்
மற்றவர்களிடத்தில் அன்பு, கருணை கொள்ள பழக்க வேண்டும். இது நிச்சயம் உங்களுக்கான பலனை கொடுக்கும்
அனுதாபம்
அனுதாபம்
மேலும் படிக்க