14 December 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!

Petchi Avudaiappan

கல்விதான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு வழிவகுக்கும். அது அளிக்க முடியாத செல்வம் என்பதை சொல்ல வேண்டும் 

கல்வி

கற்றல் என்பது வாழ்நாள் பயணத்திற்கும் வழி வகுக்கும். எதிலும் ஆர்வம் கொண்டு கற்பது, கேள்விகள் கேட்பது என்பது இருக்க வேண்டும்

கற்றல்

எந்த ரகசியங்களும் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்றவர்களிடத்தில் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.  எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்

ரகசியம்

வெளிப்படையாக இருப்பது சிறப்பான பண்பு என்றாலும் சமூகத்திற்கு ஏற்றவாறு சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க வேண்டும்

வெளிப்படை

ஒரு மனிதன் செயல்களால் தான் பெரியவன் சிறியவன் என பிரித்துப் பார்க்கப்படுகிறான். எப்போதும் செயல்கள் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும்

செயல்

குழந்தைகளுக்கு தான் சார்ந்த குடும்ப பின்னணியை காட்டிலும் சாதிக்கும் விஷயம்தான் முக்கியம். என அறிவுரை வழங்குங்கள்

பின்னணி

எப்போதும் வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடை போட்டு விடாதீர்கள் எதையும் சிந்தித்து முடிவெடுங்கள்

வெளித்தோற்றம்

நீங்கள் சக்தி வாய்ந்தவராக இல்லாத போதிலும் ஆபத்து என வந்துவிட்டால் உணர்வுகளை கண்டிப்பாக வெளிப்படுத்தினால் மட்டுமே எதிரிகளும் நடுங்குவர்

பலம்

எப்போதும் அந்தஸ்தை பார்த்து நண்பர்களை தேடாதீர்கள். இணக்கமான உறவுகளுக்கு ஏற்றவாறு நண்பர்களே தேடுங்கள்

நண்பர்கள்