இணையத்தில் வைரலாகும் நடிகர் பகத் பாசிலின் சிறுவயது போட்டோ

12 August 2024

Pic credit - Facebook

Vinothini Aandisamy

தமிழில் பூவே பூச்சூடவா,என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, காதலுக்கு மரியாதை போன்ற ஹிட் படங்களை தந்த இயக்குநர் பாசிலின் மகன் தான் நடிகர் பகத் பாசில்.

இயக்குநரின் மகன்

பகத் பாசில் திரைப்பயணம் அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத்து என்கிற படம் மூலம் தொடங்கியது. படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

அறிமுகம்

நடிப்பில் இருந்து விலகி வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். பின்னர் 7 வருடங்கள் கழித்து திரையுலகில் மீண்டும் காலடி எடுத்த வைத்த பகத்.

நடிப்புக்கு ப்ரேக்

'கேரளா கஃபே' என்ற பெயரில் இயக்குநர் ரஞ்சித் தயாரித்த குறும்படத் தொகுப்பு ஒன்றில் பகத் பாசில் என்ற பெயரில் மீண்டும் அறிமுகமானார். 

அறிமுகம்

 பகத்தின் நடிப்பை விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என சொல்லும் அளவுக்கு தன் நடிப்பால் பிரம்மிக்க வைத்தார்.

கதை நாயகன்

தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். 

தமிழ் படங்கள்

எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார் பகத்.

ரசிகர்கள்

நடிகர் பகத் பாசில் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறுவயதில் பகத்