“அழகிய சின்ட்ரெல்லா” மாளவிகா மோகனன்  க்யூட் போட்டோஸ் வைரல்!

18 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

மாளவிகா மோகனன் கேரளாவில்  1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் மோகனன் ஆவார்

கேரள மங்கை

தனது தந்தையைப் போல சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பையில் உள்ள கல்லூரியில் மீடியா சம்பந்தப்பட்ட படிப்பை பயின்றார்

மீடியா படிப்பு 

2013 ஆம் ஆண்டு விளம்பர படப்பிடிப்பில் மாளவிகாவை பார்த்த மம்மூட்டி தனது மகன் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போலே படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்தார்

துல்கர் சல்மான் ஜோடி

2016 ஆம் ஆண்டு கன்னடத்திலும், 2017 ஆம் ஆண்டு இந்தியில் மாளவிகா மோகனன் அறிமுகமானார்

பிற மொழிகளில் எண்ட்ரி 

2019ல் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன்  போன்ற படங்களில் நடித்துள்ளார்

தமிழில் அறிமுகம்

அடுத்ததாக மாறுபட்ட கேரக்டரில் பா.ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

தங்கலான்

மாளவிகா மோகனன் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக செயல்படுவார். இவருக்கு 40 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்

இன்ஸ்டாவில் ஆக்டிவ்