உலகளவில்  பிரபலமாக உள்ள இந்து கோயில்கள் என்னென்ன? 

3 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாலிபுவிற்கு அருகிலுள்ள கலாபசாஸ் நகரில் மலிபு இந்து கோயில் அமைந்துள்ளது

அமெரிக்கா

பாங்காக்கில் எரவான் சன்னதி என்ற கோயில் பிரம்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து அந்நாட்டின் மையப்பகுதியில் உள்ளது

பாங்காக்

இந்தோனேசியாவின்  யாவாப் பகுதியில் உள்ள பிரம்பானான் கோயில்  பிரம்மா, விஷ்ணு, சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா

சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோயில்  கட்டடக்கலை, சிலை நுட்பங்கள் ஆகியவற்றிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது

சிங்கப்பூர்

மலேசியாவில் உள்ள பத்து குகை முருகன் கோயில் உலகில் மிகப்பெரிய முருகன் சிலையுடன் கம்பீரமாக காட்சித்தருகிறது

மலேசியா

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள நீஸ்டன் கோயில் இந்தியாவிற்கு வெளியே உள்ள முக்கிய இந்து கோயில்களில் ஒன்றாகும்

இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயில் அந்நாட்டின் மிகப்பெரிய இந்து கோயிலாகும்

ஆஸ்திரேலியா