06 August 2024
Pic credit - Google
Vinothini Aandisamy
தெலுங்கு திரை உலகின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கினார் அஞ்சலி.
துணைப்பாடகராக ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த வந்த கார்த்திக் பின்னர் அவர் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடத் தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடி வந்தார். 15 மொழிகளில் இதுவரை 8000 பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.
பாய்ஸ் படத்தில் அவர் பாடிய எனக்கொரு கேர்ல்பிரண்ட், கஜினியில் ஒரு மாலை, வாரணம் ஆயிரம் படத்தில் அவ என்ன போன்ற பாடல்கள் எல்லாம் அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது.
2006ம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்துகொண்ட பாடகர் கார்த்திக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்.
90-ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான பாடகராகவும் இவர் வலம் வந்தார் .
பாடகர் கார்த்திக்கின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.