இந்தியாவில் திருமணத்திற்கு புகழ்பெற்ற கோயில்கள் என்னென்ன தெரியுமா?

24 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

மதுரையில் அமையப் பெற்ற உலகப்புகழ் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது

மதுரை

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன் நாதர் ஆலயத்தில் திருமணம் நடைபெறுவது பாக்கியம் நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது

ஒடிசா

இங்குள்ள் கஜூராஹோவில் புகழ்பெற்ற மாதேங்கேஸ்வரர் கோயில் திருமணத்துக்கேற்ற தனித்துவத்தை அளிக்கிறது

மத்தியப்பிரதேசம்

பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வைத்து நடக்கும் திருமணம் ராஜ வம்சத்துக்கான அடையாளத்தை மணமக்களுக்கு வழங்குகிறது

தஞ்சாவூர்

பஞ்சாபில் உள்ள நீரால் சூழப்பட்ட அமிர்தசரஸ் பொற்கோயில் திருமணம் செய்ய ஏற்ற இடமாகும்

பஞ்சாப்

ஒடிசாவில் உள்ள கோனார்க் கோயில் அற்புதமான கட்டடக்கலைக்கு பிரபலமானது. இங்கு திருமணம் செய்வது சிறப்பாக அமையும்

ஒடிசா

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் திருமணம் செய்வதற்கு மிகவும் பிரபலமான தலமாகும்

மகாராஷ்ட்ரா