04 May 2024
Photos: Pixels
வெந்தயத்தை இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து குடித்தால் ரொம்ப நல்லது
வெந்தயம் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. மூட்டு வலியைப் போக்கும் சக்தியும் வெந்தயத்திற்கு உண்டு.
செரிமானத்திற்கு நல்லது: வெந்தயம் இயற்கையான ஆன்டாக்சிட் ஆக செயல்படுகிறது. இவை செரிமானத்திற்கு உதவும்
வெந்தய நீரை உட்கொள்வது உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம். மாதவிடாய் பிரச்னைகளுக்கு நல்லது செய்யும்
வெந்தயமும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும்.
வெந்தயத்தில் டியோஸ்ஜெனின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முடி வளர்ச்சிக்கு உதவும்