சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த  சில டிப்ஸ்

05 July 2024

Pic Credit: pixabay

நம் உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க நீர், மோர் போன்ற  நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

நீர்ச்சத்து

சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ,சி, ஒமேகா ஆகிய சத்துக்கள் மிகவும் முக்கியம்

வைட்டமின்கள்

துரித உணவை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்

துரித உணவு

காற்று மாசு அல்ல்து நேரடி சூரிய வெளிச்சத்தில் அதிகம்  செல்லாமல் இருக்க வேண்டும்

மாசு

அழகு நிலையம் செல்லாமலே  வீட்டில் இருக்கும் கடலை மாவு,  தயிர், தக்காளி பயன்படுத்தி பேஸ்பேக் போடலாம்

பேஸ்பேக்

இரவு தூங்கும் முன் கட்டாயம் முகத்தில் இருக்கும்  மேக்-அப் நீக்கி, நன்கு  முகத்தை கழுவ வேண்டும்

மேக்-அப்

இவற்றை எல்லாம்  தவிற குறைந்தபட்சம்  7 மணி நேர உறக்கம் தேவை

உறக்கம்