Images:pexels

மழைக்கால தோல் பராமரிப்பு குறிப்புகள் பற்றி காணலாம்

25 june 2024

சோப்பு இல்லாத க்ளென்சரை பயன்படுத்துவதால், சருமத்தை உலர வைக்காமல் எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது

எக்ஸ்ஃபோலியே முகத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி, முகப்பரு மற்றும் பருக்கள் வரமால் தடுக்கிறது.

அசுத்தங்களை மெதுவாக சுத்தம் செய்து, அடுத்த படிகளுக்கு உங்கள் சருமத்தை தூய்மை செய்யவும்

வெயிலில் செல்லும் போது சன்ஸ்கீரின் பயன்படுத்துவது வெயிலில் இருந்து பாதுக்காக்கிறது

சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருப்பது எண்ணெய் உடலுக்கும், முகப்பொலிவுக்கும் நன்மையளிக்கிறது.

உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், இறுக்கமாக வைத்திருக்கவும் டோனரைப் பயன்படுத்துவது சிறந்தது

முகத்தில் எண்ணெய் தேங்குவதைத் தடுக்க, லேசான, காமெடோஜெனிக் கொண்டு சுத்தம் செய்யலாம்

Next:வீட்டில் கண்ணாடி எங்கு, எப்படி இருக்கணும் தெரியுமா? வாஸ்து சொல்லும் முறைகள்!