Images: pexels

நம்முடைய கைகளில் உள்ள நகம் வெட்டுவதற்கு ஏற்ற கிழமைகள்

24  june 2024

ஞாயிற்றுக்கிழமைகளில் நகத்தை அறவே வெட்டக்கூடாது

திங்கட்கிழமை நகம் வெட்டுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

செவ்வாய் கிழமை நகம் வெட்டுவதால் கடன் பிரச்சினை குறையும்

புதன்கிழமை நகம் வெட்டுவதால் பூர்வீக சொத்து பெருகுவதற்கு வழிகிடைக்கும்

வியாழக்கிழமை நகம் வெட்டினால் கெட்ட விஷயங்கள் நடக்காமல் தடுக்கும்

வெள்ளிக்கிழமை நகம் வெட்டினால் விரைவில் விருப்பமானவர்களை சந்திக்கலாம்

சனிக்கிழமை நகம் வெட்டினால் மன உறுதியை குறைக்க வாய்ப்பு கிடைக்கும்

இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது.  அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இல்லை

Next:தோனி வீடியோவை வெளியிட்டு ZIVA வாழ்த்து..!