03 AUGUST 2024
Pic credit - tv9
Author Name : Mukesh
0-4 மாதங்கள் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் தயவு செய்து கொடுக்க வேண்டாம்.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையுடன் சேர்ந்து தாயின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
4-6 மாதங்கள் ஒரு தேக்கரண்டி அளவு, மசித்த, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம் கொடுக்கலாம்.
6-8 மாதங்கள் மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு லேசாக சேர்க்கலாம்.
8-10 மாதங்கள் மிகச்சிறிய அளவு அரிசி, பார்லி, கோதுமை, புரோட்டின் உணவுகளான முட்டை, மீன் எடுக்கலாம்.
10-12 மாதங்களில் எல்லா உணவுகளையும் மிகக் குறைவான அளவில் வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.