பழைய சோறு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

31 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

குளிர்ச்சி

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

அல்சர்

பழைய சோறு வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. 

மோர் சாதம்

மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

பச்சரிசி சோறு

பழைய பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

சம்பா சோறு

பழைய சம்பா சோறு வயிற்றுப் பொருமலுக்கு மிகவும் நல்லது.

பித்தம்

சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த் தாகம் அடங்கி, பித்தம் உண்டாவதையும் தடுக்கிறது.