27 JULY 2023
Pic credit - tv9
Author Name : Mukesh
நம் உணவில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் அதிகரித்து உடல் பருமனை அதிகரிக்கும்.
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை வகை சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை சிறுநீரகங்கள், கல்லீரல், இனப்பெருக்க உறுப்புகளிலும் படிந்து மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை உட்கொள்வதன் மூலம் பல் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகளை உண்டாக்குகிறது
சர்க்கரை தினசரி எடுத்து கொள்ளும்போது இரத்த நாளங்களில் கொழுப்பு தங்கி, மாரடைப்பு பிரச்சனையை உண்டாக்குகிறது.