கர்ப்பிணிகள் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது..?

31 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

கர்ப்பிணி பெண்கள் தினமும் 2-3 பேரீச்சம் பழங்களை சாப்பிடலாம்.

பேரீச்சம் பழம்

முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முருங்கை கீரை

காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்ப்பது நலம்

காபி, டீ

பால், பருப்புகள், காய்கறிகள், முட்டைகள் போன்றவற்றை சாப்பிடலாம்.

காய்கறிகள்

பச்சை காய்கறிகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

இரும்புச்சத்து

ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளை எடுத்து கொள்வது நல்லது. 

பழங்கள்