08 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
பலரும் செல்போனை, ஒரு நாளைக்கு பலமுறை சார்ஜ் செய்கிறார்கள்
பேட்டரி லெவல் 20 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பொழுது, பேட்டரியில் அதிக அழுத்தம் ஏற்படும்.
எனவே 20% கீழ் வரும் போது போனை சார்ஜ் செய்ய வேண்டும்.
அதே போல் 80 முதல் 90 வரை தான் சார்ஜ் செய்ய வேண்டும். முழுமையாக சார்ஜ் செய்தால் போன் வெடித்து விடும் அபாயம் உள்ளது.
போனை சார்ஜ் செய்யும் போது 20-80 விதியைப் பின்பற்ற வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதன் பொருள் பேட்டரி 20% ஆகும் பொழுது அதை சார்ஜ் செய்ய வேண்டும். 80% உயர்ந்த பிறகு சார்ஜரை அகற்ற வேண்டும்.