முகப்பரு ஏற்பட இதுதான் காரணமா..?

22 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

        பாக்டீரியா

காற்றின் மூலம் பரவக்கூடிய பாக்டீரியா, தூசு, மாசு போன்றவற்றால் முகப்பரு வரலாம்.

        ஹார்மோன்

டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஹார்மோன், கோளாறு செய்யும் பொழுது முகப்பரு வரலாம்

          வெப்பம்

ஒருவர் நீண்ட நேரம் தூங்குவதால் உடலின் வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பம் அதிகரித்தால் முகப்பரு தோன்றும்

          சாக்லேட்

ஐஸ்கிரீம், சாக்லேட், காஃபி, எண்ணெய் பதார்த்தங்கள் வரைமுறை இல்லாமல் சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் தோன்றும்

            பித்தம்

பித்தம் உடலில் அதிகரித்தால் முகப்பரு தோன்றும்

          பருக்கள்

வேதிப்பொருள் நிறைந்துள்ள அழகு சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பருக்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.