நடிகை ஷோபிதா துலிபாலாவின் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதோ!
9 August 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
நடனம் ஆடுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இது இதய ஆரோக்கியம், மனநிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
நடனம்
நடனம்
உங்களுக்கு பிடித்த உணவை சமச்சீர் விகிதத்தில் எடுத்துக் கொண்டால், பிடித்த உணவை சாப்பிட முடியவில்லை என்ற கவலை மனதில் இருக்காது
சீரான உணவு
சீரான உணவு
உணவில் கண்டிப்பாக ஆரோக்கியமான நெய் சேர்க்க வேண்டும். இது அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை உங்களுக்கு வழங்குகிறது.
நெய் முக்கியம்
நெய் முக்கியம்
மன அழுத்தம், சோர்வு போன்ற விஷயங்களில் இருந்து விடுபட நிச்சயம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்
வாசிப்பு
வாசிப்பு
உடற்பயிற்சியில் தவிர்க்க முடியாத ஒன்றாக யோகா இருக்க வேண்டும். இது தசை வலிமையை ஊக்குவிக்கிறது
யோகா
யோகா
தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது மன வலிமை, கவனம், உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
தற்காப்பு கலை
தற்காப்பு கலை
தினசரி முடிந்த அளவுக்கு பளு தூக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இது எலும்பு வலிமையை உறுதி செய்கிறது
ஜிம் பயிற்சி
ஜிம் பயிற்சி
மேலும் படிக்க