22 OCT 2024

மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

தீபாவளி

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி சேலை அறிவித்துள்ளது.

தீபாவளி

நேற்று (அக்டோபர் 21)  தொடங்கிய இந்த சேல், அக்டோபர் 31 ஆம் தேதி முடிவடைகிறது. 

தீபாவளி

பிளிப்கார்ட்டின் இந்த சேலில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ, மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தீபாவளி

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.35,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட்டின் இந்த தீபாவளி சேலில் வெறும் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தீபாவளி

8ஜிபி மோட்டோ 8ஜி 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 12ஜிபி கொண்ட மோட்டோ 8ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு விற்பனையாகிறது.

தீபாவளி

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டின் பிக் தீபாவளி சேலில் வெறும் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தீபாவளி

மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டின் பிக் தீபாவளி சேலில் வெறும் ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க