21 OCT 2024

கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு  ரூ.10,000 தள்ளுபடி!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

தீபாவளி

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் தனது தீபாவளி சேலை அறிவித்துள்ளது. 

ரூ.10,000 தள்ளுபடி

பிளிப்கார்டின் இந்த தீபாவளி சேலில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

சலுகை

இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.1,14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எக்ஸ்சேஞ்ச்

அதுமட்டுமன்றி வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பட்சத்தில் ரூ.50,050 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிஸ்பிளே

இந்த Google Pixel 9 Pro XL ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் Super Acuta டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 

பிரைட்னஸ்

இந்த ஸ்மார்ட்போனில் சுமார் 3,000 வரையிலான நிட்ஸ் பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இது சூரிய வெளிச்சத்திலும் மொபைல் போனை எளிதாக பயன்படுத்த உதவும்.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் மெயின் கேமரா, 48 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5X  Optical Zoom அம்சம் கொண்ட 48 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா அகியவை பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க