ஆரோக்கியமான வாழ்வுக்காக காலையில் எழுந்ததும் செய்யக்கூடியவை

25 JULY 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சூரிய உதயம் 

சூரிய உதயத்திற்கு முன்பு எழுவது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை தரும். 

உடற்பயிற்சி

காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும். 

தண்ணீர்

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். 

ஆரோக்கிய உணவு

காலை உணவில் காய்கறி, பழங்களை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

தியானம் 

மன அமைதிக்காக தினமும் காலையில் தியானம் செய்வது சிறப்பானதாக இருக்கும். 

குளியல்

காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

மொபைல் 

காலையில் எழுந்தவுடன் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் நாளை சோம்பேரித்தனமாக மாற்றிவிடும்.