1 AUGUST 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், காய்கறிகளை அதிக அளவு எடுத்துக்கொள்ளலாம்.
மனதை ஒருமுகப்படுத்தி மூளைக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அனைவரோடும் ஒன்றிணைந்து ஆரோக்கியமான நட்பு வட்டாரத்தை உருவாக்குவதன் மூலம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.
போதுமான அளவு தூக்கம் நினைவாற்றாலை ஒருங்கிணைத்து, மூளையின் ஆரோக்கியத்திற்கு பயன்படும்.
மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.
மூளைக்கு நீர் சத்து குறைவாக இருக்கும்போது அறிவாற்றல் குறைய வாய்ப்புள்ளது. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறந்தது.