தலைமுடி முடி நீளமாக வளர இதை ஃபாலோ பண்ணுங்க

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

தலைமுடி 

பெரும்பாலானோருக்கு தங்களது தலைமுடி நீளமாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.

பராமரிப்பு

ஆனால் நீளமான தலைமுடிக்கு பராமரிப்பு அவசியம். முறையாக பரமரிக்கவில்லை என்றால் தலைமுடி நீளமாக வளராது. 

வீட்டு

தலைமுடி நீளமாக வளர்வதற்கு சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அவற்றை முறையாக பின்பற்றினாலே நல்ல நீளமான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

தேங்காய் 

முதலில் ஓர் பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில், தேயிலை மர எண்ணெய், ஆர்கான் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். 

வைட்டமின் ஈ

பிறகு அதில் வைட்டமின் ஈ மாத்திரையை சேர்க்க வேண்டும். 

2 மணி நேரம்

இந்த கவலையை முடியில் தடவி, 2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

தொடர்ந்து

இந்த முறையை தொடர்ந்து செய்தால் உங்கள் தலைமுடி நல்ல வளர்ச்சி அடையும். 

மேலும் படிக்க