21  NOV 2024

நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

கோதுமை

கோதுமை, இந்தியாவில் அதிக அளவு உட்கொள்ளப்படும் முக்கிய உணவு பொருளாக உள்ளது.

கலப்படம்

இவ்வாறு பெரும்பாலான மக்கள் கோதுமையை பயன்படுத்துவதால் அதில் அதிக அளவு கலப்படம் செய்யப்படுகிறது.

தண்ணீர்

கோதுமை மாவில் தண்ணீர் கலந்து சோதிக்கவும். கலப்படம் அற்ற கோதுமை மாவில் சிறிது அளவு தவிடு மிதக்கும்.

எலுமிச்சை

கோதுமை மாவில் எலுமிச்சை சாறு கலக்கவும். அவ்வாறு கலக்கும்போது கலப்படம் செய்யப்பட்ட மாவில் குமிழ்கள் உருவாகும்.

மணம்

கோதுமை மாவின் தரத்தை சோதிப்பதில் மணம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூய்மையான கோதுமை மாவில் நல்ல மணம் இருக்கும்.

எரித்தல்

கோதுமை மாவை எரிக்கும் போகு மண் வாசனை வரும். அவ்வாறு மண் வாசனை வரவில்லை என்றால் அது கலப்படம் செய்யப்பட்டது.

காகிதம்

கோதுமை மாவை காகிதத்தில் தேய்த்து பார்த்தால் அதன் நிறம் மாறாது. அவ்வாறு மாறினால் அது கலப்படம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க