04 DEC 2024

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

மரணம்

நாம் என்றேனும் ஒரு நாள் இறந்து போவோம் என்பதை  நினைவில் கொள்ள வேண்டும். 

நேரம் 

நெருக்கமானவர்கள் மற்றும் பிடித்த மாணவர்களுடன்  அதிக நேரத்தை செலவிட வேண்டும். 

ஏற்றுக்கொள்ளுதல்

நம்மை சுற்றி நிகழும் சிறிய சிறிய விஷயங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கவலை

கடந்த காலத்தை குறித்து கவலை அடையாமல்  எதிர்காலத்தை குறித்து சிந்திக்க வேண்டும்.

பயம்

 வாழ்க்கையில் எதை குறித்தும் பயம் கொள்ளக்கூடாது.

உதவி

முடிந்தவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.   பிறருக்கு உதவுவது மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனித்துவம்

மற்றவர்களை  போல இருக்கு விரும்பாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

மேலு படிக்க