BSNL 4G சிம் ஆக்டிவேட் செய்வது எப்படி? : சிம்பிள் ஸ்டெப்ஸ்

13 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சிம் கார்டு 

முதலில் சிம் கார்டை உங்கள் உங்கள் மொபைல் போனில் செலுத்துங்கள். 

நெட்வொர்க் 

மொபைல் போனில் நெட்வொர்க் குறியீடு வரும் வரை காத்திருங்கள். 

போன் ஆப் 

நெட்வொர்க் குறியீடு தோன்றிய பிறகு போன் ஆப்பை திறந்து 1507 என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள். 

அறிவுரைகள் 

அதில் கூறப்படும் அறிவுரைகளை கவனமாக கேளுங்கள். 

ஆக்டிவேட்

இந்த நடைமுறைக்கு பிறகு உங்களது சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்படும். 

மாற்றங்கள் 

இதற்கு பிறகு Settings-க்கு சென்று உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளலாம். 

உறுதி செய்யுங்கள்

உங்கள் மொபைலில் மாற்றங்கள் செய்த பிறகு சரியாக இயங்குகிறதா என்பதை ஒருமுறை சோதித்து பார்ப்பது அவசியம். 

மேலும் படிக்க