உங்கள் உதடுகள் அடிக்கடி வறண்டு போகிறதா - அப்போ இத பண்ணுஙக்

31 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

நீர்சத்து

மழை காலத்தில் மக்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர் சத்து குறைவதுடன் உதடுகள் வறண்டு விடும். 

வழிகள்

இவ்வாறு உதடுகள் வறண்டுவிடாமல் இருக்க சில டிப்ஸ்கள் இதோ. 

லிப் பாம்

மழை காலங்களில் இரவு தூங்குவதற்கு முன்பு லிப் பாம் பயன்படுத்த வேண்டும். 

மசாஜ் 

மழைக்காலத்தில் உதடுகளை மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்க வைக்கும். 

தண்ணீர் 

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீர்சத்து குறையாமல் இருக்கும். அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் உதடுகளும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

உணவு

வறட்சியான உதடுகளை தவிர்க்க ஆரோக்கியாம உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

ஊட்டச்சத்து

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உதடுகளில் ஏற்படும் வறட்சி குணமாகும்.

மேலும் படிக்க