28 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
மொபைல் போன் வெடித்து பலரும் உயிரிழக்கும் நிகழ்வுகள் நடக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது
இருப்பினும், நமது செல்போன்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். குறிப்பாக செல்போன் ஹீட் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
போனை நீண்ட நேரம் சூரிய ஒளியில் பயன்படுத்தாமல் இருப்பது ஓவர் ஹீட்டிங் பிரச்னைகளை கட்டுப்படுத்தும்
போனை அதிக பிரைட்னஸ் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனால் செல்போன் ஓவர் ஹீட் ஆகுவது தவிர்க்கப்படும்
உங்கள் போனை முழுமையாக 100% வரை சார்ஜ் செய்வது ஓவர் ஹீட்டிங் சிக்கலுக்கு வழிவகுக்கும். 80% வரை சார்ஜ் ஏற்றினார் போதும்
சார்ஜ் போட்டுக்கொண்ட செல்போனை பயன்படுத்துவது ஓவர் ஹீட்டிங் சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே, சார்ஜ் போட்டு கொண்ட செல்போன் பயன்படுத்த கூடாது
ஓவர் ஹீட் போன்களை தண்ணீரில் போடுவது, ஏசிக்கு நேரமாக காண்பிப்பதை தவிர்க்கவும். இது போனின் பாகங்களை சேதப்படுத்தும்