விடிய விடிய ஏசி ஓடினாலும் EB பில் கம்மியா வர இத ஃபாலோ பண்ணுங்க

16 July 2024

Pic Credit: unsplash

வெயில் காலம் மட்டுமன்றி குளிர் காலங்களிலும் பொதுமக்கள் ஏசியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

ஏசி 

இவ்வாறு தொடர்ந்து ஏசி ஓடுவதால் மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. எனவே மின்சார கட்டணத்தை குறைக்க இவற்றை ஃபாலோ பண்ணுங்க.

மின்சார கட்டணம்

ஏசியை குறைந்த வெப்பநிலையில் வைத்து பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

வெப்பநிலை

அன்றாட வேலையின் பரபரப்பில் பலரும் ஏசியை ஆஃப் செய்ய மறந்துவிடுகின்றனர். எனவே ஏசியில் டைமர் செட் செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

டைமர் 

ஏசியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதை அவ்வப்போது சர்வீஸ் செய்வது அவசியம். இல்லையென்றால் ஏசியின் செயல்திறன் பாதிக்கும்.

சர்வீஸ் 

ஏசியை ஆன் செய்யும்போது சீலிங் ஃபேனையும் ஆன் செய்யுங்கள். அவ்வாறு செய்யும்போது அறை விரைவில் குளிர்ச்சியடைந்து ஏசி பயன்பாட்டை குறைக்கும்.

சீலிங் ஃபேன் 

இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் மின்சார கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. 

குறைந்த கட்டணம்

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்