30  NOV 2024

உங்கள் வாட்ஸ்அப்பை பாதுகாப்பாக வைத்திருக்க இத பண்ணுங்க!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதற்கான முக்கிய செயலியாக உள்ளது.

ஆபத்துகள்

வாட்ஸ்அப் செயலியில் பல நன்மைகள் இருந்தாலும் ஸ்கேம் உள்ளிட்ட பல ஆபத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க இவற்றை பின்பற்றுங்கள்.

Two Step Verification

உங்கள் வாட்ஸ்அப் செயலியில் Two Step Verification ஆட் செய்யும்போது அது கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது. அதாவது உங்கள் செயலிக்கு 6 இலக்க PIN நம்பரை வழங்குகிறது.

Finger ID

வாட்ஸ்அப் செயலியில் Finger ID-ஐ ஆட் செய்வதன் மூலம் உங்களை தவிர வேறு யாராலும் உங்கள் செயலியை பயன்படுத்த முடியாது.

கட்டுப்படு

உங்கள் செயல்பாடுகளை யாரும் கண்காணிக்காத வகையில் சில மாற்றங்களை செய்யலாம். குறிப்பாக லாஸ்ட் சீன், புகைப்படம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.

லிங்குகள்

வாட்ஸ்அப்பில் அடையாளம் தெரியாத எண்களில் இருந்து லிங்குகள் வந்தால் அவற்றை உடனடியாக கிளிக் செய்யாமல் அதை சோதனை செய்ய வேண்டும். 

லிங்க் செய்த செயலிகள்

உங்கள் வாட்ஸ்அப் செயலி எந்த செயலியுடன் இணைந்துள்ளது, அல்லது யாரேனும் உங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்களா என்பதை சோதனை செய்ய வேண்டும். 

மேலும் படிக்க