உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க.. இதை தினமும் செய்யுங்க..!

23 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

சிந்தனை

தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

நடைப்பயிற்சி

தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

தூக்கம்

தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

பாசிட்டிவ்

பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

கம்பேர்

மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு கவலை கொள்ளாதீர்கள்.

விலகி விடுங்கள்

உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி விடுங்கள்.