24 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

மன அழுத்த  பாதிப்பில் இருந்து  மீண்டு வருவது  எப்படி?

Petchi Avudaiappan

Petchi Avudaiappan

மன அழுத்ததில் இருந்து மீண்டு வர புதிய எல்லைகள் அமைக்கவும். அனைவரிடமும் அன்பு காட்ட முயற்சிக்க வேண்டும்

எல்லைகள்

முதலில் வருத்தப்பட உங்களை நீங்களே அனுமதிக்கவும். உணர்வுகளை என்றைக்கும் கட்டுப்படுத்தவே கூடாது

அனுமதி

குடும்பத்தினர், நண்பர்கள் என இக்கட்டான நிலையில் யாரிடம் வேண்டுமானலும் ஆதரவு கேட்கலாம் 

ஆதரவு

மன அழுத்தம், தொடர் சோகம் ஆகியவை ஏற்பட்டால் மருத்துவர்கள், ஆலோசகர்களை அணுகலாம்

உதவி

உடற்பயிற்சி, நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என உடல் நலம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

ஆரோக்கியம்

தனிமை அவசியம் தான் என்றாலும் அதனை கண்டிப்பாக இதுபோன்ற நேரங்களில் நாம் தவிர்க்க வேண்டும்

தனிமை

உங்களுக்கு மன அழுத்ததை கொடுக்கும் நபர்களுடனான பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் 

பழக்கம்