வாழ்க்கையை மகிழ்ச்சியாக  அனுபவிக்க எளிய  டிப்ஸ் இதோ!

07 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

தினசரி வாழ்க்கையில் திருப்தியையும், மகிழ்ச்சியையும் தரும் செயல்களில் ஈடுபடலாம்

திருப்தி

நேர்மறையான  விஷயங்களில்  உங்களை நீங்களே அங்கீகரித்து பாராட்ட தவறாதீர்கள்

பாராட்டு

உங்களுடைய உணர்வுகள் மற்றும் மதிப்புகளுக்கு ஒத்துப்போகும்  இலக்குகளை நிர்ணயித்து பின்தொடருங்கள்

இலக்குகள்

உடல், மன நலத்துக்கு முன்னுரிமை அளியுங்கள். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்

முன்னுரிமை

உங்களைச் சுற்றி  எப்போதும் பாசிட்டிவான, ஊக்குவிக்கும் உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

உறவுகள்

நீங்கள் ஆர்வம் மற்றும் சவாலாக எடுக்ககூடிய செயல்களில் அதிக கவனம் செலுத்தி மகிழுங்கள்

சவால்

வேலை, உறவுகள், தனிப்பட்ட நேரம் ஆகியவற்றை சரியாக கடைபிடியுங்கள். இதை யாருக்காவும் மாற்றாதீர்கள்

நேரக் கட்டுப்பாடு