கோடையை சமாளிக்க இதையெல்லாம் சாப்பிடுங்க

01 May 2024

Photos : pexels

கொளுத்தும் கோடை வெப்பத்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து வறட்சி அடையும்

 நீர்ச்சத்து வறட்சி

உடல் வறட்சி அடைந்தால் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படலாம்

ஆரோக்கியத்தில் சிக்கல்

பனம் நுங்கு மிகவும் குளிர்ச்சியானது. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது

நுங்கு

கோடைக்கால பழமான தர்பூசணி உடலை குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் வைத்துக் கொள்ளும்

தர்பூசணி

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவு, ஆனால் நீர்ச்சத்து ஏராளம்

வெள்ளரிக்காய்

புதினாவில் உள்ள மென்தால் உடலை குளிர்ச்சியுடன் உணர வைக்கும்

புதினா

வயிறு மற்றும் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்

தயிர்

Next: கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?