25 JULY 2023
Pic credit - tv9
Author Name : Mukesh
'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' எனும் பழமொழிக்கு ஏற்ப உணவில் ஏற்படும் குற்றங்களையும், கெடுதலையும் நீக்கும்
கல்லீரலின் செயல்பாட்டிற்கு நல்லது.
செரிமான சக்தியை அதிகரிக்கும்.
உடல் வெப்பத்தை சீராக்கும், மலம் சீராக வெளியேற உதவும்.
பசியை அதிகரிப்பதுடன் உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவும்.
பசியை அதிகப்படுத்தி, உடல் எடை போட உதவும்.