11 December 2024
Pic credit - freepik
Author : Mukesh
சத்தான உணவுகளை சாப்பிடும்போது, அதன் சுவையை கூட்ட பல்வேறு உணவு வகைகளை சேர்த்து சாப்பிடுவோம்.
சில உணவு பொருட்களுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது உடல்நல கோளாறுகள் ஏற்படும்.
அந்தவகையில், பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
பாலுடன் மீன், இறைச்சி, முட்டை போன்றவைகளை சாப்பிடக்கூடாது. இது வயிற்று வலியை உண்டாக்கும்.
வைட்டமின் சி நிறைந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
பாலுடன் தயிரை எப்போதும் கலந்து சாப்பிடக்கூடாது. இது வயிற்றில் பிரச்சனையை உண்டாக்கும்.
பாலுடன் முள்ளங்கியை சாப்பிடும்போது செரிமானத்தை தாமதப்படுத்தும்.