13 September 2023

இந்த உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீங்க

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

          நீர்ச்சத்து

நமது உடலுக்கு நீர்ச்சத்து என்பது மிகவும் அவசியம். உடலின் பிற செயல்பாடுகளுக்கு நீர்ச்சத்து முக்கியம்

           தண்ணீர்

ஆனால் தண்ணீர் குடிப்பதற்கு நேரம், குறிப்பிட்ட உணவுக்கு பின் தண்ணீர் குடிப்பது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்

              உணவு

ஒருசில உணவுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அது என்னென்ன உணவு என பார்ப்போம்

    நீர்ச்சத்து  பழம்

தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் போன்ற பழங்களில் நீர்ச்சத்து அதிகம். இவற்றை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக் கூடாது

         கொழுப்பு  

பொரிக்கப்பட்ட உணவு, பீட்சா போன்ற உணவுகளை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்னைகள் வரலாம்

           புரோட்டீன்

இறைச்சி, முட்டை, பால் சார்ந்த பொட்களில் அதிகம் புரதம் உள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்

            சர்க்கரை

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது. இது செய்வதால் வயிற்றில் அசௌகரியம் உண்டாகும்