பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத உணவுகள்

24 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

         உணவுகள்    

தற்போதைய காலத்தில் அனைவரும் வேகமாக செய்ய விரும்புகின்றனர். சமையலிலும் அதே நிலை தான்.

      பிரச்னைகள்

சாதம் முதல் இறைச்சி வரை அனைத்தையும் குக்கரில் வேகவைத்து சாப்பிடுகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்

     பிரஷர் குக்கர்

எனவே பிரஷர் குக்கரில் என்னென்ன உணவுகளை சமைக்க கூடாது என்பதை பார்ப்போம்

 உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளதால் அதை குக்கரில் சமைக்கக் கூடாது

             அரிசி

குக்கரில் அரிசியை சமைத்தால் அதிலிருந்து வெளிவரும் நீர், ஒரு ரசாயனத்தை உருவாக்குவதால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

          கீரைகள்

பிரஷர் குக்கரில் கீரையை சமைத்தால் அதில் உள்ள ஆக்சலேட்டுகளை மேலும் கரைக்க முடியுது. இது சிறுநீரக கற்களை உண்டக்கலாம்

          இறைச்சி

பிரஷர் குக்கரில் காய்கறிகளையும் இறைச்சியை சமைக்கக் கூடாது.  அப்படி செய்வதன் மூலம் உடலில் பல பிரச்னைகள் ஏற்படலாம்