01 July 2024

Pic Credit: Unsplash

குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்

உணவுப் பழக்கம்

பிறந்த குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதோடு, ஈஸியாக செரிமானமாகும்  உணவு தேர்வு செய்து கொடுப்பது அவசியம்

தேன்

தேன் கொடுக்கக் கூடாது. தேனில் உள்ள பாக்டீரியா குழந்தைகளுக்கு இன்பன்ட் பொட்டுலிசம் எனும் பிரச்னையை உண்டாக்கலாம்

நட்ஸ்

நட்ஸ், திராட்சை, வேர்க்கடலை கொடுக்க வேண்டாம். ஒரு வேளை கொடுக்க நினைத்தால் நல்ல மாவு பதத்திற்கு அரைத்து கொடுக்கலாம்

சாக்லேட் பிஸ்கட்

அதிக சர்க்கரை நிறைந்த சாக்லேட், பிஸ்கட், கேக், டீ, காஃபி கொடுக்கக் கூடாது

முட்டை

எந்த முட்டையாக இருந்தாலும் ஒரு வயது கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது

உப்பு

அதிக உப்பு நிறைந்த பொருட்கள் குழந்தைகளுக்கு தரவே கூடாது.  இது குழந்தையின் சிறுநீரக்கத்திற்கு நல்லதல்ல

தாய்ப்பால்

பிறந்த குழந்தைக்கு 6 முதல் 8 மாதம் வரை கட்டாயம்  தாய் பால் மட்டுமே கொடுக்க வேண்டும்