04 OCT 2024
Pic credit - Getty
Author Name : umabarkavi
கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். இது கர்ப்ப காலத்தில் சோர்வை, குமட்டல் போன்ற பிரச்னைகளை நிர்வகிக்க உதவுகிறது
கர்ப்ப காலத்தில் வைட்டமின், இரும்புச்சத்து உணவுகளை சாப்பிடுவது நீரேற்றமாக இருப்பது மிகவும் நல்லது
கீரைகள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்
கர்ப்ப காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். இது ரத்த ஓட்டத்தை ஆதரிக்கிறது
கர்ப்ப காலத்தில் மூன்று வேலை சாப்பாடு என்று இல்லாமல், சிறிய அளவில் அதிக முறை உண்ணுவது சிறந்தது
உணவுக்கு இடையில் நட்ஸ், தயிர், பழங்கள் போன்றவற்றை எடுத்து கொள்வது நல்லது
இரும்புச்சத்து நிறைந்த இறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்