28 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
வைட்டமின் டி குறைபாட்டால் உடலில் சோம்பல், சோர்வு, வலி போன்றவை ஏற்படும்.
நல்ல அளவு வைட்டமின் டி உள்ள சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
நெய்யில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. அந்தவகையில், தினமும் 2 ஸ்பூன் நெய் சாப்பிடலாம்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரதமும், மஞ்சள் கருவில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
புற ஊதா கதிர்வீச்சால் வளரும் காளான்கள் வைட்டமின் டி யின் நல்ல மூலமாகும்.
சால்மன், மத்தி போன்ற மீன்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது.
ரெட் மீட், அன்னாசிப்பழம், சுரைக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றிலும் வைட்டமின் டி உள்ளது.