09 DEC 2024

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்...

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

துரித உணவு

இரவு நேரத்தில் சாப்பிடப்படும் துரித உணவுகள் ஜீரணமாகாமல் நச்சு பொருளாக மாறுகிறது.

உடல் பிரச்சினை

இரவு நேரத்தில் துரித உணவு சாப்பிடுவதால் உடல் பருமன், எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், குடல் பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகிறது.

நச்சுக்கள்

துரித உணவு உண்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் நச்சுக்கள் சேர்கிறது.

கோதுமை பொருட்கள்

இவற்றை இரவில் உணவாக எடுத்துக் கொண்டால் உணவுகள் ஜீரணமாக நீண்ட நேரம் எடுக்கும்.

தயிர்

இரவில் தயிர் சாப்பிடுவதால் பித்தம் அதிகரிப்பதோடு சூட்டை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கும்.

இனிப்பு

இரவில் இனிப்பு சாப்பிடுவதால் செரிமானத்தைக் கெடுத்து தொல்லைகள் தரும்.