பிளாஸ்டிக் கவர்ல டீ வாங்காதீங்க.. இவ்வளவு ஆபத்து இருக்கு..!

17 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

          உணவுகள்

பிளாஸ்டிக் கவரில் ஊற்றி கொடுக்கப்படும் டீ, சால்னா போன்ற உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன

          மருத்துவர்கள்

இதன் காரணமாகவே பிளாஸ்டிக் கவர்களில் சூடான பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

        ரசாயனங்கள்

சூடான டீ பிளாஸ்டிக்-ல் ஊற்றும் போது பிபிஏ, பித்தலேட் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் உருவாகி, உணவில் கலக்கின்றன

            சமநிலை

இந்த ரசாயனங்களால் ஹார்மோன் சமநிலை, மலட்டுத் தன்மை, உடல் எடை அதிகரிப்பு, புற்றுநோய் பிரச்சனைகள் உண்டாகலாம்

          பிளாஸ்டிக்

அதிக அளவு பிளாஸ்டிக் உடலில் கலந்தால், ரத்த கொதிப்பு, இதய பிரச்சனைகள், மாரடைப்பு ஏற்படலாம்

          தவிர்ப்போம்

எனவே பிளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களை வாங்குவதை தவிர்ப்போம்