14 December 2024
Pic credit - GETTY
Author: Mukesh
ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிட்ண்ட்கள் உள்ளன. இவை, ஆரோக்கியமான செல்களை பாதுகாக்கும்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிட்ண்ட்கள் உள்ளன. இவை புற்றுநோயுடன் தொடர்புடைய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்கும்.
ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.
திராட்சைகளில் ரெஸ்வெராட்ரோல் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
கிரீன் டீயில் உள்ள நோயெதிர்ப்பு செயல்பாடு மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.
ஆப்பிள் பழங்களை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு மார்பாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு ஆராய்ச்சியில் தகவல்
மஞ்சள், இஞ்சி போன்ற மூலிகை பொருட்களும் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளது.
அக்ரூட், பாதாம் மற்றும் வேர்க்கடலை போன்றவைகளில், ஒமேகா 3, எலாஜிக் அமிலம் உள்ளது. இவை புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுக்கும்.
தயிர் போன்ற புளித்த உணவுகளில் புரோபயாடிக் அதிகம். இவையும், மார்பக புற்றுநோயை தடுக்க உதவும்.