Images:pexels

நம்முடைய சிறுநீரகத்தை பாதுகாக்கும் உணவுகள்!

27 june 2024

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றுவது சிறுநீரகமாகும்.

 சிறுநீரை உற்பத்தி செய்வதை சிறுநீரகத்தின் வேலையாக உள்ளது

வைட்டமின் சி சத்துள்ள எலுமிச்சை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ரெட் கேப்சிகத்தில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால் சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கிறது

ஆப்பிள்களை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனைகள் தீருவது மட்டுமின்றி உடலுக்கு நன்மை அளிக்கிறது.

மாதுளை இனிப்பு மற்றும் புளிப்பு சுவை உடைய ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினசரி காலிஃப்ளவர் உட்கொள்வது சிறந்தது

நம்முடைய சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க தினசரி இரண்டு முட்டைகளை உட்கொள்வது சிறந்தது.

Next:வைரலாகும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள் சம்பள விபரம்