குக்கரில் வைத்து சமைக்க கூடாத உணவு பொருட்கள்..!

26 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

மீன்

மீனை குக்கரில் சமைப்பதால், அதிக வெப்பத்தால் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டுகள் அழிக்கப்படுகின்றன. அதோடு மீனின் சுவையும் குறைந்துவிடும்

கீரை

குறைவான வெப்பநிலையில் சமைக்க வேண்டிய கீரையை குக்கரில் அதிக வெப்பநிலையில் சமைக்கும்போது சத்துக்கள் குறைந்துவிடும்

தீங்கு

பிரஷர் குக்கரில் வறுத்த உணவுகளை சமைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

பால் பொருட்கள்

பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் குக்கரில் சமைத்தால் அதன் சுவை மற்றும் தன்மையை அளிக்க செய்யும்.

அரிசி

பிரஷர் குக்கரில் அரிசியை சமைப்பதால், மாவுச்சத்து அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருளை வெளியிடும், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு.

காய்கறி

காய்கறிகளை பிரஷர் குக்கரில் சமைப்பதால் அவற்றின் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை அழிந்துவிடும்.