21 JULY 2024
Pic credit - tv9
Mukesh kannan
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அல்சரை உண்டாக்கும்.
வெறும் வயிற்றில் காபி குடித்தால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் தரும்.
தக்காளியில் டானிக் அமிலம் வயிற்றில் உள்ள இரைப்பையை தூண்டி, வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் ஜூஸ் எடுத்துகொள்வது சர்க்கரை அளவை உயர்த்துவதுடன், உடல் பருமனையும் அதிகரிக்க செய்கிறது.
கார்பனேற்றம் செய்யபட்ட கோக் போன்ற பானங்கள் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
வெறும் வயிற்றில் அதிக காரமுள்ள மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.